காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் அகமது படேலுக்கு வருமான வரித்துறை சம்மன்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் அகமது படேலுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரூ.400 கோடி அளவுக்கு ஹவாலா பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரிக்க அகமது படேலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

Related Stories: