சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தினார். பிற்படுத்தப்பட்டோரின் சாதிவாரி சமூக, பொருளாதார கணக்கெடுப்பு நடத்த ஒடிசா அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது என கூறினார். 

Advertising
Advertising

Related Stories: