சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் விசாரணைக்கு ஆஜர்

சென்னை: சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அண்மையில் வருமானவரித்துறை நடததிய சோதனையில் அன்புச்செழியன் வீட்டில் இருந்து ரூ.77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: