×

குஜராத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் குடிசைவாசிகள் 7 நாட்களில் காலி செய்ய நகராட்சி நோட்டீஸ்

குஜராத்: குஜராத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை எதிரொலியாக அகமதாபாத்தின் மொடேரா பகுதி குடிசைவாசிகள்  7 நாட்களில் காலி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் நகராட்சி நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Trump ,US ,slum dwellers ,Gujarat ,visit ,residents , Municipality,issues eviction , US residents, 7 days as US President Trump , Gujarat
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...