அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு உண்மைக்கு மாறாக உள்ளதாக திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டு

சென்னை: அமைச்சர் பாண்டியராஜன் மீது உரிமை மீறல் பிரச்சனை எழுப்பி திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசினார். இரட்டை குடியுரிமை சாத்தியம் என்று ஜனவரி 8-ம் தேதி பேரவையில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார் என  தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். மாஃபா பாண்டியராஜன் பேச்சு உண்மைக்கு மாறாக உள்ளதாக திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.

Advertising
Advertising

Related Stories: