குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ தேர்வு முறைகேடு: ஜெயக்குமார், ஒம்காந்தனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

சென்னை: குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ தேர்வு முறைகேடு தொடர்பாக ஜெயக்குமார், ஒம்காந்தனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஜெயக்குமார், ஒம்காந்தனை ஏற்கனவே சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: