சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் முன் திருவண்ணாமலையைச் சேர்ந்த கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் முன் திருவண்ணாமலையைச் சேர்ந்த கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் செய்யாறு எம்.எல்.ஏ.வுமான மோகனுக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: