அகமதாபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட கோ ஏர் விமானத்தில் திடீர் தீ

அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட கோ ஏர் விமானத்தின் வலது என்ஜினில்  திடீர் தீ விபத்து ஏற்பட்டது. என்ஜினில் மர்மப் பொருள் மோதியதை அடுத்து பிடித்த தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related Stories: