இன்ஸ்டராகிராமில் 5 கோடி ஃபாலோயர்ஸ் கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி

டெல்லி: இன்ஸ்டராகிராமில் 5 கோடி ஃபாலோயர்ஸ் கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெற்றார். 31 வயதான இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 930 பதிவுகளை பதிவிட்டுள்ளார். போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 20 கோடி ஃபாலோயர்சுடன் முதலிடத்தில் உள்ளார்.

Related Stories: