சில்லி பாயின்ட்...

* ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

* தென் ஆப்ரிக்க அணியுடன் நடந்த 3வது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 222/6; இங்கி, 19.1 ஓவரில் 226/5 (பேர்ஸ்டோ 64, பட்லர், மோர்கன் தலா 57).
Advertising
Advertising

* டி20 போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி 10வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.

Related Stories: