பாகிஸ்தானில் உள்ள குவெட்டாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 7 பேர் பலி: 20 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பலுசிஸ்தானின் குவெட்டாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் இந்த குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்துள்ளனர். 

Related Stories: