×

இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சரிவுடன் முடிவு

மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சரிவுடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 202 புள்ளிகள் சரிந்து 41,056 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 68 புள்ளிகள் குறைந்து 12,046 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.


Tags : Indian , Indian stock,markets closed, first trading day,the week
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்