சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைவு: சவரன் ரூ.31,216-க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.3,902-க்கும், சவரன் ரூ.31,216-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: