×

டெல்லி ஷாகீன் பாகில் போக்குவரத்துக்கு இடையூராக போராட்டம் நடத்துவது சரியல்ல: உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: டெல்லி ஷாகீன் பாகில் போக்குவரத்துக்கு இடையூராக போராட்டம் நடத்துவது சரியல்ல என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஷாகீன் பாகில் ஆயிரக்கணக்கானோர் 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது ஆனால் போக்குவரத்தை யாரும் தடுக்கக்கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags : Protest ,Shakeen Bagh ,Supreme Court ,Delhi , Struggling ,disrupt traffic,Shakeen Bagh,Delhi ,not fair,Supreme Court
× RELATED பெரியமாரியம்மன் வீதி உலாவிற்கு தடை...