×

டெல்லி ஷாஹீன் பாக்கில் போராட்டம் நடத்தி வருவோருக்கு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அழைப்பு

டெல்லி: டெல்லி ஷாஹீன் பாக்கில் போராட்டம் நடத்தி வருவோருக்கு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அழைப்பு விடுத்துள்ளார். ஷாஹீன் பாக் போராட்டக்கார்களை சந்திக்கத் தயாராக உள்ளதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.


Tags : Ravi Shankar Prasad ,protesters ,Shaheen Bagh Read ,Shaheen Bagh , Minister Ravi Shankar Prasad,calls,protesters , Shaheen Bagh
× RELATED அரச தர்மம் குறித்து காங்கிரஸ் கட்சி...