×

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர இனி தனி நுழைவுத் தேர்வு கிடையாது: ஜிப்மர் கல்லூரி அறிவிப்பு

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்வதற்கு இனி தனி நுழைவுத் தேர்வு கிடையாது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களே படிப்பில் சேர்த்துக் கொல்லப்படுவார்கள் என்று ஜிப்மர் கல்லூரி அறிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஆகும்.

Tags : student ,Jibmer Medical College ,MBBS ,announcement ,Zipmar College ,Zipmer College , Jibmer, College of Medicine, MBBS Join, no longer have a separate entrance, no, Zipmer College, announcement
× RELATED கடையில் திருடிய மாணவன் கைது