×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.104 குறைவு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.31,288க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.3,911க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.50.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Jewelery Gold Price, Shaving Rs
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...