×

ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராணுவத்தில் பெண்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags : Women ,military ,Supreme Court Women ,Supreme Court , Army, woman, equal rights, grant, Supreme Court
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது