குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நெல்லையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து தர்ணா

நெல்லை: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நெல்லையில் சதக்கத்துல்லா கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ. போராட்டத்தில் தடியடி நடத்தியதை கண்டித்து மாணவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: