×

ஆரணியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நெல் மூட்டைக்கு 8 ரூபாய் அதிகம் கேட்பதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட ஊழியர்கள் மீது விவாசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.


Tags : road blockade , Orange, Regulatory, Sales, Officers, Condemnation, Farmers, Road Pickup
× RELATED விவசாயிகளை அடியோடு அழிக்க அரசுகள்...