பரபரப்பான அரசியல் சுழ்நிலையில் கூடியது தமிழக சட்டப்பேரவை

சென்னை: பரபரப்பான அரசியல் சுழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூடியது. முன்னாள் உறுப்பினர் சாவித்திரி அம்மாள், ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. குருதி மாவள்ளல்கோன் திரு.பி.ஏ.கே.பி இராஜசேகரன் அவரது மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: