×

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் வணிகர்கள் கடை அடைத்து போராட்டம்

கடலூர்: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கடலூர் மாவட்டம் மந்தாரகுப்பத்தில் வணிகர்கள் கடை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் சி.ஏ.ஏ. போராட்டத்தில் தடியடி நடத்தியதைக் கண்டித்து 1000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.


Tags : Merchants ,Cuddalore ,district protest ,CAA CAA ,shop , Merchants shop,Cuddalore district,protest, CAA
× RELATED கடலூர் துறைமுக பணியை விரைந்து முடித்திட வியாபாரிகள் வலியுறுத்தல்