×

ஆனந்தபுரம் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் நகை அடகு கடையில் 40 சவரன் நகை திருட்டு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் நகை அடகு கடையில் 40 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. நாகராஜ் என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையின் பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


Tags : village ,pawn shop ,Anandapuram. , Anandapuram, Tuttippattu village, jewelery pawn shop, 40 shaving jewelry, theft
× RELATED அடகு கடையில் கொள்ளை முயற்சி