கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தனியார் பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தனியார் பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி பிரியங்கா(17) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: