கன்னியாகுமாரி அருகே மனைவியை கணவன் மண்ணெண்ணய் ஊற்றி எரித்ததால் பரபரப்பு

கன்னியாகுமாரி: கன்னியாகுமாரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே மனைவியை கணவன் மண்ணெண்ணய் ஊற்றி எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தோவாளைப்புத்துறை சேர்ந்த புஷ்பம் குடும்பப்பிரச்னையால் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: