×

சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் முருகன் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் திருட்டு

நாகை: சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் முருகன் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாதவர்கள் கள்ளச்சாவி மூலம் கோயிலை திறந்து முருகன், வள்ளி, தெய்வானை சிலைகளை திருடினர்.

Tags : Murugan Temple ,Idol ,village ,Sirkazhi. 3 ,Kondal ,Sirkazhi , Sirkazhi, Kondal Village, Murugan Temple, 3 Idol statues, theft
× RELATED பழனி முருகன் கோயில் நடைபெற இருந்த...