×

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் தலைமை செயலகத்தில் பாதுகாப்பு தீவிரம்

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் தலைமை செயலகத்தில் பாதுகாப்பு தீவிரமடைந்துள்ளது. சி.ஏ.ஏ., மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கமிட்டனர். குடியுரிமை சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை மகபூப்பாளையத்தில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது. தலைமை செயலகத்துக்குள் நுழைபவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.


Tags : fight ,Secretariat ,Headquarters , Citizenship Legislation, Against, Struggle, Extremism, Secretariat, Security Intensity
× RELATED பொன்னமராவதி பகுதியில் கொரோனா வைரஸ்...