×

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் தொடர்பாக சென்னையில் ஒருவரிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக சென்னையை சேர்ந்த ஒருவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை சேர்ந்த அசோக் என்பரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : investigation ,CBCID ,Chennai ,scandal , DNPSC, Abuse, Madras, CBCID, Investigation
× RELATED தயவு செய்து கெஞ்சி கேட்கிறேன்... யாரும்...