×

எஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற அப்துல் ஷமீம், தவுபீக் மதுரை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றம்

சேலம்: எஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற அப்துல் ஷமீம், தவுபீக் மதுரை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே பாளையங்கோட்டை சிறையில் இருந்து மதுரைக்கு மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Wilson Esesai Abdul Shameem ,Esesai Abdul Shameem ,Wilson , Esesai Wilson, Abdul Shameem, Taufeek, Madurai Jail, Salem Jail
× RELATED பணகுடி ரோஸ்மியாபுரம் அருகே மலை...