×

சென்னை வளசரவாக்கத்தில் ஜனவரி 28-ல் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக 3 பேர் கைது

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் ஜனவரி 28-ல் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொறியாளர் ஆறுமுகம் வீட்டில் கொள்ளையடித்த கோவை முருகானந்தம், கோவூர் ஆனந்த், சேலம் சங்கரபாண்டியன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 63 சவரன் நகை மற்றும் ரூ.4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : robbery ,Chennai Three ,Chennai , On January 28, 3 persons were arrested for robbery in Chennai
× RELATED டாஸ்மாக்கில் கொள்ளை