கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் பிப்ரவரி 17 முதல் 20 வரை மியான்மருக்கு வருகை

மியான்மர்: கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் பிப்ரவரி 17 முதல் 20 வரை மியான்மருக்கு வருகை தர உள்ளார். இந்த பயணம் இந்தியாவிற்கும் மியான்மருக்கும் இடையிலான இருதரப்பு கடல் உறவுகளை பலப்படுத்தவும் மேம்படுத்தவும் நோக்கமாக உள்ளது என குறிப்பிடப்படுகிறது.

Advertising
Advertising

Related Stories: