×

தென்காசி அருகே நின்று கொண்டிருந்த கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

தென்காசி: தென்காசி அருகே சிவகிரி பகுதியில் நின்று கொண்டிருந்த கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : bus collision ,Tenkasi , Tenkasi, car, private bus, casualty
× RELATED பெரியமேடு மசூதியில் தங்கியிருந்த...