கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு

பீஜிங்: அண்டை நாடான சீனாவில் கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,780 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணியில் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன் சீன மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: