சென்னை: அன்னம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் சார்பில் வரும் 22ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோயம்பேட்டில் உள்ள செயின்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.