சொல்லிட்டாங்க...

பிரதமர் மோடி: அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட  அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ராமர் கோயில் கட்டும் பணிகள் விரைவாக தொடங்கப்படும்.

Advertising
Advertising

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா: சட்டத்தை மீறுபவர்களை பொறுமையுடனும், அதே நேரம் இரும்பு கரம் கொண்டும் போலீசார் ஒடுக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: தமிழக பட்ஜெட் கடன் வாங்குவதற்காக போடப்பட்டுள்ளது.

காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி: ஜாமியா பல்கலை நூலகத்தில் மாணவர்களை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. இந்த அரசின் நோக்கம் நாடு முழுவதும் பகிரங்கமாக அம்பலமாகியிருக்கிறது.

Related Stories: