ஐடி சோதனையுடன் சந்திர பாபுவை பொய்யாக தொடர்புபடுத்தி பேசுவதா?

புதுடெல்லி: ‘வருமான வரி சோதனைகளில் சந்திரபாபு நாயுடுவை ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் பொய்யாக தொடர்புபடுத்துகிறது,’ என தெலுங்கு தேசம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற கட்சி தலைவர் ஜே காலா டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘கடந்த 5 ஆண்டு தெலுங்கு தேசம் ஆட்சியில், ஊழல் நடந்ததற்கான எந்த ஆதாரத்தையும் ஆந்திர அரசால் கண்டுபிடிக்க  முடியவில்லை. ஆனால், தற்போது வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட ₹2 ஆயிரம் கோடி ஊழலுடன் சந்திபாபு நாயுடுவை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பொய்யாக தொடர்புபடுத்துகிறது,’ என குறிப்பிட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: