திருப்பத்தூர் அருகே 108 ஆம்புலன்ஸ் மோதியதில் 4 பேர் பலத்த காயம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 108 ஆம்புலன்ஸ் மோதியதில் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தமலேரி முத்தூர் கூட்டுரோடு என்ற இடத்தில் 108 ஆம்புலன்ஸ் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

Advertising
Advertising

Related Stories: