வுகானிலிருந்து டெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

டெல்லி: வுகானிலிருந்து டெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனைக்குப் பின் 406 பேரும் நாளை விடுவிக்கப்படுவர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: