பஞ்சாபில் போலீஸ் சுட்டு மனைவி மற்றும் உறவினர் பலி

ஜலால்பூர்: பஞ்சாபில் போலீஸ் ஒருவர் மனைவி மற்றும் உறவினர்கள் 3 பேரை ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். மோகா நகரை அடுத்த ஜலால்பூர் கிராமத்தைச் சேர்ந்த குல்விந்தர் சிங் குடும்பத்தகராறால் 4 பேரையும் கொன்றுள்ளார். மனைவி ராஜ்விந்தர் கவுரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற குல்விந்தர் சிங் மாமியார், மைத்துனர் அவரது மனைவியையும் கொன்றுள்ளார்.

Related Stories:

>