சென்னை விமான நிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள 2.91 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: கொழும்புவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.24 கோடி மதிப்புள்ள 2.91 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து வந்த 7 பயணிகளிடம் நடத்திய சோதனையில் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: