டெல்லி ஷாகின் பாக்கில் போராட்டம் நடத்தியவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு நோக்கி பேரணி

டெல்லி: டெல்லி ஷாகின் பாக்கில் போராட்டம் நடத்தியவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு நோக்கி பேரணி நடத்துகின்றனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி ஷாகின் பாக்கில் 2 மாதமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: