×

இலங்கையிலிருந்து தனுசுகோடிக்கு கடத்த முயன்ற 14 கிலோ தங்கம் நடுக்கடலில் பறிமுதல்

இலங்கை: இலங்கையிலிருந்து பைபர் படகில் தனுசுகோடிக்கு கடத்த முயன்ற ரூ.5.40 கோடி மதிப்புள்ள 14 கிலோ 35 கிராம் தங்கம் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. நெடுந்தீவு அருகே படகில் கடத்த முயன்ற யாழ்ப்பாணம் மாதகல் பகுதியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Sri Lankan , Sri Lanka, Dhanushkodi, smuggled, 14 kg gold, Mediterranean, confiscated
× RELATED தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு 584 உயர்வு