யோகஹாமாவில் நிற்கும் கப்பலில் இதுவரை 355 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிப்பு: ஜப்பான் சுகாதார அமைச்சர்

ஜப்பான்: யோகஹாமாவில் நிற்கும் கப்பலில் இதுவரை 355 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஜப்பான் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 138 இந்தியர்கள் உள்பட 3,711 பயணிகளில் இதுவரை 1,219 பேருக்கு கொரோனா சோதனை முடிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: