ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சா மதுரையில் பறிமுதல்

மதுரை: ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சா மதுரையில் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை திருப்பாலை பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: