×

சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.க்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு தயாநிதிமாறன் கண்டனம்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.க்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு தயாநிதிமாறன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். போலீசின் மூர்க்கத்தனமான தாக்குதலை காணும்போது ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்ற ஐயம் ஏற்படுகிறது என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

Tags : Dayanidhi Maran ,police crackdown ,protesters , Dayanidhi Maran
× RELATED சென்னை துறைமுகம் தொகுதியில் 1000-க்கும்...