×

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய இஸ்லாமியர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு டிடிவி கண்டனம்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய இஸ்லாமியர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Islamists ,TTV , TTV ,police ,Islamists,Citizenship Amendment Act
× RELATED இஸ்லாமியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்