குமரி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

குமரி : குமரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : raids ,Bribery Department ,child protection office ,Kumari , Kumari, Collector, Child Protection and Bribery Department
× RELATED குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை