×

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் , பதிலுரை 20-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது. மானிய கோரிக்கை மீதான விவாதம் 20ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : session ,Tamil Nadu , Legislative Council, Speaker, Debate, Review Committee
× RELATED புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு...