×

கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ.10 கோடி மானியம் : 75 ஆண்டை நிறைவு செய்வதால் தரம் உயர்த்த நடவடிக்கை

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது  அவர் உரையில் கூறிய சிறப்பு அறிவிப்புகள் குறிப்புகளாக பின்வருமாறு...

*கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ.10 கோடி மானியம்.

*75 ஆண்டை நிறைவு செய்வதால் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

*37 மாவட்டங்களிலும் தலா இரண்டு வட்டங்களில் முதியோர் ஆதரவு மையங்கள் அமைக்கப்படும்!

*சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3%ல் இருந்து 5%ஆக உயர்த்தப்படும்

*தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

*கிராமபுறங்களில் வாழ்வாதாரத்தை பெருக்க முதலமைச்சரின் 5 ஆண்டுகால  கிராம தன்னிறைவு திட்டம் அறிமுகம்!.

Tags : Government Engineering College ,Coimbatore Government Engineering College ,Coimbatore , Budget, Finance Minister, O Paneer Wealth, filed
× RELATED நாகர்கோவில் அரசு பொறியியல்...