×

பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்ல சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்ல சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டென்னிஸ் விளையாட்டு போட்டியை காண வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ரூபாய் 10 கோடியை டெபாசிட் செய்யவும் கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Sivaganga ,France ,Supreme Court ,England ,Karthi Chidambaram Sivaganga , France, UK, country, Karthi Chidambaram, Supreme Court allowed
× RELATED திருவில்லிபுத்தூரில் நூறு நாள் பணிகளை விருதுநகர் எம்பி ஆய்வு